அடுத்தடுத்து அப்டேட்களை அளித்தந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பீஸ்ட் டீம்.!விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக் ஆகிய மூவரும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.