உலக தடகள சாம்பியன்ஷிப்.., தங்கம் வென்றார் வால்காட்.!உலக தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் டிரினிடாட் அண்ட் டொபாகோ வீரர் வால்காட் தங்கம் வென்றார்.