வால்ட் டிஸ்னியால் தள்ளி வைக்கப்படும் அவதார்-2, முலான் மற்றும் ஸ்டார் வார்ஸ்!வால்ட் டிஸ்னி & கோ எனும் பிரபல ஊடக நிறுவனம் தனது அவதார்- 2, முலான் மற்றும் ஸ்டார் வார்ஸ் ஆகிய மூன்று படங்களை திரையிடாமல் ஒத்திவைத்துள்ளது.