அமெரிக்காவில் மற்றொரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை.. வெடிக்கும் போராட்டம்!அமெரிக்காவில் பிலாடெல்பியா நகரில் 27 வயதான "வால்டர் வாலஸ்" என்ற கருப்பினத்தவர், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.