சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!வக்ஃபு மசோதா குறித்த விவாதம் ராஜ்ய சபையில் மிக நீண்ட விவாதமாக பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.