வக்பு வாரிய வழக்கில் தீர்ப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை என வக்பு சட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.