ரஷ்யா பிடியிலிருந்த தமிழர்களை காப்பாற்றிய உக்ரைன்..ரஷ்யா உக்ரைனுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் 3 மாத காலம் ரஷ்யா பிடியில் சித்திரவதை அனுபவித்த தமிழர்களை உக்ரைன் காப்பாற்றியுள்ளது.