துபாயில் ட்ரோன் விபத்து… இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்!துபாய் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உள்பட 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.