மேச்சேரியில் தக்காளி கிடங்கு...முதல்வர் உறுதி...!!சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரியில் தக்காளி அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றது.ஆண்டுக்கு சுமார் 16,000 டன் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.