டி20I : இந்திய அணி தனது லீக் போட்டியில் வரும் ஜூன்-5ம் தேதி அயர்லாந்து அணியுடன் மோதவிருக்கும் நிலையில் இந்திய அணிக்கு பயிற்சி போட்டியானது இன்றைய நாளில் நடைபெற உள்ளது. இதில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி இரவு 8 மணிக்கு விளையாட இருக்கிறது. இந்த போட்டியானது நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. வங்கதேச அணி ஏற்கனேவே, அமெரிக்க அணியுடன் பயிற்சி போட்டியில் மோதவிருந்த நிலையில் மோசமான வானிலையின் […]