#BREAKING: நடிகை மீரா மிதுனை மீண்டும் கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்!சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன்.
நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவுநடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.