AsiaCup2023: இந்திய அணியில் இருந்து அவரச அழைப்பு.. உடனடியாக கொழும்பு புறப்பட்ட தமிழக வீரர் வாஷி!
கடந்த 30ம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை 2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இறுதி போட்டியில் நடப்பு சாமியனான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித்