"வேண்டவே வேண்டாம்" 100லி. கழிவுநீரில் 94 லி. நல்ல நீர்! – அமைச்சர் கே.என்.நேரு ஆதங்கம்!சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.