இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வசதியாக 'Link a Reel' அறிமுகம்! உற்சாகத்தில் பயனர்கள்!போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை செட் செய்ய முடியும்.