நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது .! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை.!நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் உடனே கைதுசெய்யப்படுவீர்கள் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.