முழு கொள்ளளவை எட்டியது கோமுகி அணை..வினாடிக்கு 1500 கனஅடி நீர் வெளியேற்றம்.!விழுப்புரம் மாவட்டத்தின் கச்சிராயப்பாளையம் அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கோமுகி அணை உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், பாசனத்துக்கு தண்ணீர்