விவசாயிகளுக்கு நற்செய்தி: இன்று முதல் பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு.!ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணையை இன்று முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.