மக்களே கவனம்! ரயிலில் வாட்டர் கெட்டில் யூஸ் பண்ணா 5 ஆண்டு சிறை!ரயிலில் பயணிக்கும் போது வாட்டர் கெட்டிலை பயன்படுத்தக்கூடாது என RPF எச்சரித்துள்ளது.