தண்ணீர் தெளித்து பிராங்க் செய்த இளைஞர்கள்..! ரயிலை நிறுத்தி அடி வெளுத்த பயணிகள்!பாகிஸ்தான் : அப்பாவி மக்களை கேலி செய்வதும் அவர்களை துன்புறுத்துவதும் எப்போதும் நல்ல விஷயம் இல்லை. அப்படி செய்தால் உடனடியாகவே அதற்கு தண்டனை கிடைத்துவிடும்.