விவசாயிகளுக்கு நற்செய்தி.. "மேட்டூர் அணையில் வரும் 17 -ம் தேதி முதல் நீர் திறப்பு" முதல்வர் உத்தரவு!மேட்டூர் அணையில் குருவை சாகுபடிக்காக கிழக்கு மற்றும் மேற்கு கரையில் நீர் திறக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.