அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவால் 60 பேருக்கு பாதிப்பு..!அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நீர்ப்பூங்காவில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேர் பாதிப்படைந்துள்ளனர்.