தேர்தலில் தோல்வி.! ஆதரவாளர்கள் குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய்களை சரமாரியாக அடித்து நொறுக்கல்.!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய