பாசி பிடித்த குடிநீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம் – அரசு எச்சரிக்கை!பாசி பிடித்த, அசுத்தமான கேன்களில் தண்ணீர் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.