பிக் பாஸில் என்னால 100 நாள் இருக்க முடியாது..நிறைய கமிட்மெண்ட் இருக்கு! – திவாகர்என்னால பிக் பாஸ் வீட்ல ரொம்ப நாள்லாம் இருக்க முடியாது என வீட்டை விட்டு வெளிய வந்த திவாகர் முதல் முதலாக பேட்டி அளித்துள்ளார்.