அரசின் திட்டங்கள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்-தலைமை செயலர்
புதிய தலைமை செயலராக பொறுப்பேற்ற பின்னர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார் .அவர் கூறுகையில், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்டவை