#BREAKING : புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...!மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின்