"சென்னை – புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து துவங்கவுள்ளதை வரவேற்கிறேன்!" – பொன்.ராதாகிருஷ்ணன்சென்னை - புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து தொடங்கவுள்ள திட்டத்திற்கு வரவேற்பதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.