டி-20 தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்த வாட்சன்.. ரசிகர்கள் வருத்தம்!ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.