உபரி நீரை தந்து தர வேண்டிய நீரை தராமல் ஏமாற்றியுள்ளது கர்நாடகா... தமிழக அரசு சார்பில் கோரிக்கை...தமிழகத்திற்கு உபரி நீரை தந்து, தர வேண்டிய நீரை தராமல் கர்நாடகா ஏமாற்றியுள்ளது' என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது.