சொதப்பல் ஆட்டத்தால் இந்திய வீராங்கனையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா வீராங்கனை முதலிடம்.!ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி-20 தொடரின், லீக் ஆட்டங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா