இவர் ஸ்ரீதேவி தானோ? என வியக்கும் வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள மெழுகு சிலை!தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த திரையுலக பிரபலங்களில் நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். தமிழில் பல திரைப்படங்களில், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் என பல