வயநாடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு.. 6 மணி வரை 60.79 % வாக்குப்பதிவு!கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.