மேற்கு வங்கத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்! டிசம்பர் 30இல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!மேற்கு வங்கத்தின் முதலாவது வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.