பாஜக தலைமைக்கு விழுந்த அடுத்த அடி! மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி அதிரடி ராஜினாமா!தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி இன்று (ஜூன் 10) தனது பொறுப்புகளையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.