அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...தீவிரமடையபோகும் பருவமழை!5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம்பர் 17-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரை மீண்டும் மழை தீவிரமடையக்கூடும் என டெல்டா வேதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.