ஃபெஞ்சல் புயல் எதிரொலி: எந்தெநெத மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக இன்று 9 மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.