வானிலை அப்டேட்! கோவை முதல் சென்னை வரை... பல மாவட்டங்களுக்கு மழை வார்னிங்!தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆகஸ்ட் 4 முதல் 7 வரை பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.