குடை முக்கியம்!! "சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை" – பிரதீப் ஜான் தகவல்.!வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களில் மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார்.