சென்னை, நீலகிரி முதல் கன்னியாகுமரி வரை மழை அலர்ட்! உங்க ஊர் இருக்கா பாருங்க ?
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.