தமிழகத்தில் பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலர்ட்!தமிழகத்தில் ஜூலை 21 முதல் 27 வரை பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை!ஜூலை 12: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு.
மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை...5 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி!கிழக்கு மும்பையின் மான்குர்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில், 5 சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.