#BREAKING: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை மையம் அறிவிப்புதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.