கொரோனா விழிப்புணர்வு குறித்த செயலியை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்!இன்று உலகையே அச்சுறுத்தி வரும் ஒரே பெயர், கொரோனா. இந்த வைரஸின் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 6 லச்சத்தி 68ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.