காதலிக்கு அதிர்ச்சியான திருமண பரிசு கொடுத்த முன்னாள் காதலன் ...!சத்தீஸ்கர் மாநிலம் பாலேட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை கரிகாலன் எனும் இளைஞர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதால்