திருமண விழாவில் கலந்து கொண்ட 15 பேருக்கு கொரோனா ஒருவர் பலி தம்பதியினர் குடும்பத்திற்கு ரூ .6,26,600 அபராதம் விதித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா மாவட்டத்தில் கடந்த ஜூன் 13 ம் தேதி ஒரு திருமண விழாவில் 50 க்கும் மேற்பட்டவர்களை அழைத்ததால் திருமண நடந்த தம்பதியினர் குடும்பத்திற்கு பில்வாரா மாவட்ட ஆட்சியர் ரூ .6,26,600 அபராதம் விதித்துள்ளார். இந்நிலையில் அந்த திருமண விழாவில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டவர்களில் 15 பேருக்கு கொரோனா உறுதியானது […]