குழந்தைகளுக்கே 2 வயது! இழுபறியாகும் நயன் – விக்கி திருமண டாக்குமெண்டரி! எப்போது ரிலீஸ்?நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண வீடியோவை விரைவில் ஓடிடியில் வெளியாகிறது என தகவல் வெளியாக்கியுள்ளது.