ரஜினியின் திருமண மண்டபம் சொத்து வரி விதிப்பு விவகாரம்! வழக்கை வாபஸ் பெற்ற ரஜினி!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொத்து வரிக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றுள்ளார்.
திறக்கப்படாத திருமண மண்டபத்திற்கு சொத்துவரி! உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த ரஜினி!திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.