திருமண ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு – 5 குழந்தைகள் படுகாயம்!திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால், அங்கு நின்றுகொண்டிருந்த 5 சிறுவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.