சிவகாசி வார இதழ் செய்தியாளர் மீது கொடூர தாக்குதல்..!விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார்.இவர் வார இதழ் பத்திரிகையில் மாவட்ட செய்தியாக வேலை செய்து வருகிறார்.