நீலகிரி மாவட்டதில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற ”மோர்ட்வத்” திருவிழா..!!புத்தாண்டை வரவேற்கும் விதமாக தோடர் இனத்தை சேர்ந்த ஆண்கள் கொண்டாடிய ”மோர்ட்வத்” என்று அழைக்கப்படும் வினோத திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி