‘மணிக்கய மலரய பூவே’ மத நம்பிக்கையை இழிவுபடுத்துகிறதா..? நடிகை பிரியா வாரியர் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை!
‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் தொடர்பாக நடிகை பிரியா வாரியர் மீது வழக்குப் பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம்